தொடர்ந்த விடுமுறை.
நாளை பையனுக்கு IIT-JEE நுழைவுத்தேர்வு.
நேற்றும் இன்றும் இரு படங்கள்.
அதிலொன்று Etre et Avoir.
ஃபிரான்ஸ் நாட்டின் கிராமப்பள்ளிக்கூடம் ஒன்றைப்பற்றிய ஆவணப்படம். ஆங்கிலத்தில் To be and to Have.
2002 இல் வெளியானது.

ஃபிரான்ஸ் நாட்டில் ஒரு கிராமம்.
கடும் பனிப்பொழிவு.
மாடு மேய்ப்பவர்கள்.
வகுப்பறைக்குள் ஆமைகள் ஊர்கின்றன.
பள்ளி வாகனத்தில் குழந்தைகள் வருகிறார்கள்.
6 முதல் 11 வயது வரையான குழந்தைகள்.
சிறு குழந்தைகளுக்கு ஆர்வமுடன் கற்பிக்கும் ஆசிரியர்.
குழந்தைகளின் சேட்டைகள், விளையாட்டு, கற்றல் ஆகியவற்றை அருகே இருந்து பார்ப்பது போன்ற அற்புத அனுபவம்.
அன்பும் கண்டிப்பும் கலந்த ஆசிரியர்.
வீட்டுப்பாடத்திற்கு உதவும் பெற்றோர்.
பல்வேறு காலநிலைகள்.
ஓராண்டு நிகழ்வுகள், கவிதையாய்.
இறுதி நாள்,
குழந்தைகள் முத்தமிட்டு விடைபெற,
கலங்கி நிற்கும் ஆசிரியர்.
படம் நிறைகிறது. நம் மனமும்.

No comments:
Post a Comment